Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைசூரு தசரா ஜம்பு சவாரி; ... ராகவேந்திரர் கோவிலில் 355ம் ஆண்டு ஆராதனை ராகவேந்திரர் கோவிலில் 355ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் பண்டிகை; முத்தங்கி அலங்காரத்தில் குருவாயூரப்பன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
ஓணம் பண்டிகை; முத்தங்கி அலங்காரத்தில் குருவாயூரப்பன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

26 ஆக
2026
02:08

திருப்பூர்; ஓணம் பண்டிகை முன்னிட்டு திருப்பூர், ஊத்துக்குளி ரோடு குருவாயூரப்பன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


ஓணம் பண்டிகையையொட்டி திருப்பூாில் பல்வேறு பகுதிகளில் உள்ள கேரள மக்கள் புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டனர். இதையடுத்து திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன் கோவில் மற்றும் ஊத்துக்குளி ரோடு ஸ்ரீகுருவாயூரப்பன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குருவாயூரப்பன் முத்தங்கி  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஓணம் பண்டிகையில் மிகவும் பிரசித்தி பெற்றது பூக்கோலம். தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, ... மேலும்
 
temple news
 புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பம் இடையஞ்சாவடி ரோட்டில் உள்ள வேத வேதாஸ்ரம குருகுலத்தில் ராஜா ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: குழிப்பாந்தண்டலம் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள், இன்று ஓணம் பண்டிகையை ... மேலும்
 
temple news
கோவை; ஓணம் திருநாள் முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar