Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி திருவோண நட்சத்திர சிறப்பு அபிஷேகம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் லட்சுமி நாராயணருக்கு பவித்ரோத்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
மாமல்லபுரம் லட்சுமி நாராயணருக்கு பவித்ரோத்சவம் விமரிசை

பதிவு செய்த நாள்

26 ஆக
2026
03:08

மாமல்லபுரம்: குழிப்பாந்தண்டலம் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவம் விமரிசையாக நடந்தது. மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலத்தில், பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தோஷ பரிகார நிவர்த்தி கருதி, ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம்.  இந்தாண்டிற்கான உத்சவத்தை முன்னிட்டு, கடந்த 24ம் தேதி, திருக்கல்யாணம் நடத்தி, ஒய்யாளி சேவையாற்றினர். நேற்று முன்தினம் மாலை, அங்குரார்ப்பணம், முதல்கால ஹோமம், வாஸ்து ஹோமம்,வேத திவ்விய பிரபந்தம் உள்ளிட்ட வழிபாட்டு சடங்குகள் நடந்தன. இன்று காலை, காலசாந்தி திருமஞ்சனம் நடந்தது. பகல் 12:40 மணிக்கு, மூலவர் லட்சுமி நாராயண பெருமாள், மகாலட்சுமி தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள், அனுமன் ஆகிய சுவாமியருக்கு, புனித பவித்ரம் சாற்றப்பட்டு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஓணம் பண்டிகையில் மிகவும் பிரசித்தி பெற்றது பூக்கோலம். தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, ... மேலும்
 
temple news
 புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பம் இடையஞ்சாவடி ரோட்டில் உள்ள வேத வேதாஸ்ரம குருகுலத்தில் ராஜா ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள், இன்று ஓணம் பண்டிகையை ... மேலும்
 
temple news
கோவை; ஓணம் திருநாள் முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவம் முன்னிட்டு பெருமாளுக்கு 1008 சகஸ்ரநாம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar