Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  கடலுார் குட்டியாண்டவர் கோவிலில் ... மேல்மலையனுாரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி மேல்மலையனுாரில் துரியோதனன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பொற்சோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆவணி வளர்பிறை சதுர்த்தசி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
 செம்பொற்சோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆவணி வளர்பிறை சதுர்த்தசி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

28 ஆக
2026
04:08

கள்ளக்குறிச்சி‌: கள்ளக்குறிச்சி‌ சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் ஆவணி வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.


சிவன் கோவில்களில் நடராஜருக்கு ஆண்டில், ஆறு நாள் அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, புரட்டாசி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி நாட்-களில் நடராஜர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி நட்சத்திரத்தையொட்டி சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஓதுதலுடன் பன்னிரு திருமுறை விண்ணப்பித்து, மலர்களால் அலங்கரித்த நடராஜர், சிவகாமி அம்மை, திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், மீனாட்சி சொக்கநாதர் சுவாமிகளுக்கு பேரொளி வழிபாடு நடந்தது. சங்கு, கயிலை வாத்தியம், முழவு, கஞ்சிரா, பிரம்மதாளம் வாசித்து பூஜைகள் நடந்தன. திருநாவுக்கரசு திருமட சிவனடியார் நாச்சியப்பன் செய்து வைத்தார். இதேபோல் கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலிலும் நடராஜருக்கு ஆவணி சதுர்த்தசி சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்: குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவிலில், திருக்கல்யாண வைபவம் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், செல்லங்குப்பத்தில் உள்ள குட்டியாண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
வாரணாசி, உத்தரப் பிரதேசம்: ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் ... மேலும்
 
temple news
உஜ்ஜயினி; இன்று ரக்ஷா பந்தன் விழா உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar