Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன்னழகி முத்துமாரியம்மன் கோயில் ...  புதுச்சேரி லாஸ்பேட்டை வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம்  புதுச்சேரி லாஸ்பேட்டை வித்யா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி; திருப்பவித்ரோத்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி; திருப்பவித்ரோத்ஸவம் நிறைவு

பதிவு செய்த நாள்

01 செப்
2026
11:09

திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருப்பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்தின் அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் நிறைவு நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளினார். பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, படிப்பு கண்டருளி இரவு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை :  ஆவணி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை சுண்டக்காமுத்தூர் பைபாஸ் ரோடு புட்டு விக்கி அருகில் ... மேலும்
 
temple news
சென்னை: பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்வதற்கான தடை, தமிழகத்தில் 52 முக்கிய கோவில்களில், இன்று (செப்.,01) ... மேலும்
 
temple news
திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் வரும் செப். 6 முதல் 8 வரை மூன்று நாள், அகில பாரத சன்னியாசிகள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில், நேற்று மஹா சங்கடஹர சதுர்த்தியையொட்டி ... மேலும்
 
temple news
உடுமலை: சின்னவீரம்பட்டி வாராஹி அம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar