Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகரை வணங்கிய ராமேஸ்வரம் கோயில் ... காலகாலேஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை விழா காலகாலேஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணை வைலாமூர் கிராம விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காணை வைலாமூர் கிராம  விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 செப்
2026
12:09

விழுப்புரம்: காணை வைலாமூர் கிராம குளக்கரையில் உள்ள விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவையொட்டி, கோவிலில் கடந்த 12ம் தேதி மகா கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, மகா லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் கால யாகசாலை பூஜை, வாஸ்து சாந்தி, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு மூன்றாம் காலயாகசாலை பூஜை, கோ பூஜை, மண்டபார்ச்சனை, மகா மந்திர ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு விநாயகர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் ஆதிசேஷன், வள்ளி மற்றும் கிராம மக்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வரப் பெருமானின் வருடாந்திர சலகட்ல பிரம்மோற்சவத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar