கோயில்களில் பெறும் விபூதி, குங்குமத்தை நெற்றியில் இட்டபின் மீதியை என்ன செய்வது?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2013 05:02
பிரசாதமாக விபூதி, குங்குமத்தை சிறிதளவே வாங்குங்கள். அர்ச்சகர்களும் போதுமான அளவு கொடுத்தால் போதும். மீதி இருந்தால் அதை வீட்டுக்கு கொண்டு வந்து பயன்படுத்துவதே நல்லது. கோயில் தூண்களில் குவித்து கலைச்சிற்பங்களை பாழாக்குவது சரியல்ல. அர்ச்சகர்களும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.