Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குட்டூர் முத்தாலம்மன், உசாமரத்து ... திருப்பதி பிரம்மோற்சவம்; சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா திருப்பதி பிரம்மோற்சவம்; சின்ன சேஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை அக்னி முனீஸ்வரன் கோயில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகை அக்னி முனீஸ்வரன் கோயில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 செப்
2026
03:09

நாகை; நாகை அடுத்த நாகூர் வெற்றிலைக்காரன் திருவாசல் தெருவில் அமைந்திருக்கும் அக்னி முனீஸ்வரன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.


நாகை மாவட்டம் நாகூர் வெற்றிலைக்காரன் திருவாசல் தெருவில் அக்னி முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. நாகூர் நகரத்தின் எல்லை சாமி என்று அழைக்கப்படும் அக்னி முனீஸ்வரன் கோயிலில் குமாபிஷேகம் விழாவிற்கான புதிய ஆலய கட்டுமான பணிகள்  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி செவ்வாய் கிழமை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை நடைபெற்றதை அடுத்து, காலை 9 மணிக்கு பூர்ணாஹதி நடைபெற்றது. பின்னர் கடம் புறம்பாடு நடைபெற்றதை தொடர்ந்து அருள்மிகு ஶ்ரீ அக்னி முனீஸ்வரர் , அருள்மிகு ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சிக்க நடைபெற்றது. ஆலய கலசங்களில் புனித நீர் ஊற்றியதை தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முனீஸ்வரர் மற்றும் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு தீபாதரணையில் பங்கேற்றனர். பின்னர் ஆலயத்தில் வந்த பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய கமிட்டியினர் கஜேந்திரன், தமிழரசன், மகாதேவன் உள்ளிட்ட விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar