Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் அருகே சோழர் கால ... விருதுநகர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் விருதுநகர் ஸ்ரீனிவாச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முக்குணம் பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முக்குணம் பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 செப்
2026
05:09

செஞ்சி: முக்குணம் பெரியாண்டவர் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


செஞ்சி அடுத்த முக்குணம் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர், பெரியாயி அம்மன் கோவில் திருப்பணிகள் செய்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி கடந்த 23ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலை 4 மணிக்கு அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று 24-ம் அதிகாலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானமும், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹுதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும் 9.25 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மூலவர் மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. யாகசாலை பூஜைகளை முத்தையா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar