விருதுநகர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2026 05:09
விருதுநகர்: விருதுநகர் ராமர் கோயில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நடந்து வரும் புரட்டாசி பிரம்மோற்ஸவ விழாவில் திருக்கல்யாணம் நடந்தது. புரட்டாசி துவங்கியது முதலே பிரம்மோற்ஸவ விழா துவங்கியது. தினசரி சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடந்தன. நேற்று திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வீற்றிருந்த பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.