Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருக்கன்குடி கோயிலில் பக்தர்கள் ... குமாரகுப்பத்தில் முருகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் 9ம் தேதி வனபோஜன உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
12:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் வனபோஜன உற்சவம், வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. உற்சவத்தையொட்டி, 9ம் தேதி காலை 4:30 மணிக்கு, பெருமாள் கோவிலிலிருந்து, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்கள் புடைசூழ புறப்படுவார். மாட வீதி, ஆணை கட்டித் தெரு, வேகவதி தெரு, சதாவரம், உதயமாங்குளம், சின்னய்யங்குளம், ஓரிக்கை, மணிமண்டபம், களக்காட்டூர் சென்று பாலாற்றை வந்தடைவார். வழிநெடுகிலும் மண்டகப்படி நடைபெறும். பகல் 2:00 மணியிலிருந்து, 5:00 மணி வரை, பாலாற்றில் திருமஞ்சனம் நடைபெறும். தீபாராதனைக்கு பிறகு, பெருமாள் பாலாற்றிலிருந்து புற்பட்டு, அண்ணா நெசவாளர் குடியிருப்பு, புண்ணிய கோட்டீஸ்வரர் கோவில் தெரு, ஸ்ரீரங்கராஜவீதி, தேசிகர் சன்னிதி ஆகியவற்றில் மண்டகப்படி கண்டருளி, இரவு 8:30 மணிக்கு, கோவிலை சென்றடைவார். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி ஆணையர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar