Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெருமாள் கோவில் படைக்கலம் ... மழை பெய்ய வேண்டி பாறை கஞ்சி வழிபாடு மழை பெய்ய வேண்டி பாறை கஞ்சி வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவாவூர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 10008 வடைமாலை அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவாவூர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 10008 வடைமாலை அலங்காரம்

பதிவு செய்த நாள்

04 அக்
2026
03:10

வடவள்ளி: நவாவூர் பிரிவில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில், புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, ஆஞ்சநேயருக்கு 10,008 வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டது.

நவாவூர் பிரிவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று காலை 6:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 10,008 வடை மாலை கொண்டு அலங்கரிக்கப்பட்டது. சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar