Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சிருங்கேரி மடத்தில் சுவாமிகள் ... நவாவூர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 10008 வடைமாலை அலங்காரம் நவாவூர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 10008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெருமாள் கோவில் படைக்கலம் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீபெருமாள் கோவில் படைக்கலம் திருவிழா

பதிவு செய்த நாள்

04 அக்
2026
01:10

அவிநாசி: அவிநாசி அடுத்த புதுப்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஅழகர் பெருமாள் கோவிலில் படைக்கலம் திருவிழா நடைபெற்றது.

கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகர் பெருமாள் திருக்கல்யாணம், சாமி இறங்குதல், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று படைக்கலம் நதிக்கரைக்கு சென்று, அழகர் பெருமாள் குதிரை வாகனத்தில் நீராடி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியருடன் ஸ்ரீஅழகர் பெருமாள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar