Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாடும், மக்களும் குறையின்றி இருக்க ... ஆகமவிதிகளுக்குறிய திருக்கோயில்கள் குறித்துமக்கள் கருத்துகள் தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு ஆகமவிதிகளுக்குறிய திருக்கோயில்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் நிலம் மீட்பு அரசியல் நாடகமா: ஆலய பாதுகாப்பு இயக்கம் கேள்வி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில் நிலம் மீட்பு அரசியல் நாடகமா: ஆலய பாதுகாப்பு இயக்கம் கேள்வி

பதிவு செய்த நாள்

04 அக்
2026
10:10

காரைக்குடி: தமிழகத்தில் கோயில் நிலங்களை மீட்பதாக சொல்லிவிட்டு ஹிந்து சமய அறநிலையத்துறை அரசியல் நாடகமாடுகிறதா, என ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பு செயலாளர் கிருஷ்ணராஜ் கேள்வி எழுப்பினார்.


காரைக்குடியில் அவரளித்த பேட்டி: பழனியில் ரூ.150 கோடி கோயில் சொத்துக்களை மீட்டதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால், இவ்வளவு பெரிய ஆக்கிரமிப்பின் பின்னணியில் இருக்கும் அரசியல் புள்ளிகள் யார் என்ற தகவலை அமைச்சர் வெளியிடவில்லை. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலத்தை ஆக்கிரமித்து பட்டா போட்டவர் தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதால் தான் உடனே அந்த விஷயத்தை வெளியிடுகின்றனர். கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பார்த்தால் சுயலாபத்திற்காக செயல்படுவது போல் தெரிகிறது. கோயில் நிலங்களை மீட்பதாக சொல்லிவிட்டு ஹிந்து சமய அறநிலையத்துறை அரசியல் நாடகமாடுகிறதா. தேர்தலில் வெற்றி பெறவும், ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் அரசு செயல்படுகிறது என்றார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar