Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைசூரு தசராவில் பங்கேற்க தமிழக ... கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஊட்டி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

05 அக்
2026
10:10

ஊட்டி: ஊட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் விமரிசையாக நடந்தது. மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். அதேபோல், ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதி உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது இதில் ஆஞ்சநேயர் ராஜகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar