Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிகேசவ பெருமாள் கோவிலை சீரமைக்க ... உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ருத்ர ஹோமம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் புகழ் இருக்கும் வரை பரதன் புகழ் இருக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமர் புகழ் இருக்கும் வரை பரதன் புகழ் இருக்கும்

பதிவு செய்த நாள்

05 அக்
2026
02:10

மதுரை: மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சத்குரு சங்கீத சமாஜம், அகில பாரத ஸாது சங்கம் சார்பில் வால்மீகி ராமாயண சொற்பொழிவு அக். 9 வரை நடக்கிறது.

நேற்று ‘பரத பக்தி’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி சிஷ்யர் சந்தான ராமன் பேசியதாவது: அயோத்தி திரும்பியதும் தந்தையின் மறைவு, அண்ணன் வனம் சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்த பரதன், தன் தாயிடம் கோபம் கொண்டார். ‘ராமர் பட்டாபிஷேகத்தை பார்க்க நினைத்தேனே. சுயநலம், சொத்துக்காக அவரை காட்டுக்கு அனுப்பி விட்டாயே’ என்று கொதித்த பரதனிடம் தந்தையின் கோபம் அப்படியே வெளிப்பட்டது.

‘ராமரை காட்டு அனுப்பி சொத்தை அனுபவிக்க நினைப்பவன் நான் அல்ல. என்னையே ராமர் தான் ஆள வேண்டும். அவரை இன்றே அழைத்து பட்டாபிஷேகம் செய்வேன். தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன். அயோத்தி சாம்ராஜ்யம் ராமருக்கு மட்டுமே’ என்றார் பரதன்.

கையில் கிடைத்த ராஜ்ஜியத்தை துச்சமென நினைத்த பரதனின் புகழ், உலகில் ராமரின் புகழ் இருக்கும் வரை நிலைக்கும். சோகத்தில் மூழ்கினால் தைரியம் அழிந்துவிடும். ‘சோகத்திற்கு ஈடான எதிரி கிடையாது’ என்பதை ராமாயணம் உணர்த்துகிறது என்றார்.

தொடர்ந்து ‘பாதுகா பட்டாபிஷேகம்’ தலைப்பில் ரெங்கன் ஜி சிஷ்யை காயத்ரி பேசினார். இன்று மாலை 4:00 மணிக்கு சொற்பொழிவு தொடர்கிறது. ஏற்பாடுகளை அகில பாரத ஸாது சங்கத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar