உத்திரமேரூர் சுவர்சலா ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2026 10:11
உத்திரமேரூர்: ராவத்தநல்லுார், சுவர்சலா ஆஞ்சநேயர் கோவிலில் இன்று திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.