Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீசோழாபுரி அம்மன் கோவிலில் ராகு ... திருப்பரங்குன்றத்தில் வேல் வாங்கும் விழா: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் தரிசனம்! திருப்பரங்குன்றத்தில் வேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டரமாணிக்கம் கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேக யாக பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கண்டரமாணிக்கம் கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேக யாக பூஜை

பதிவு செய்த நாள்

14 நவ
2026
10:11

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் கைலாசநாதர் உடனாய ஏலவார்குழலி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.


சிவகங்கை சமஸ்தானததைச் சேர்ந்த இக்கோயிலுக்கு 2005 ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது மீண்டும் கோயிலுக்கு புதிய ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதி உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  நவ.,12 ல் சுவாமிநாத குருக்கள் தலைமையில் சிவாச்சார்யர்கள் யாகசாலை பூஜைகளை துவக்கி, அன்று மாலையில் முதலாம் கால யாக பூஜைகள் நிறைவடைந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், ,மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகளும் துவங்கின. தொடர்ந்து பூர்ணாகுதி தீபராதனை நடந்தது. சுற்று வட்டாரக் கிராமத்தினர் யாகசாலையில் தரிசனம் செய்தனர். இன்று காலை 8:45 மணிக்கும் நான்காம் கால யாக பூஜைகளும், ,மாலை 6:00 மணிக்கு ஐந்தாம் காலயாக பூஜைகளும் துவங்குகின்றன. நாளை காலை 6:00 மணிக்கு ஆறாம் காலயாக பூஜை துவங்குகிறது. பின்னர் பூர்ணாகுதி நடந்து காலை 7:15 மணிக்கு யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்படுகின்றனர். தொடர்ந்து காலை  7:45 மணி முதல் காலை 8:20 மணிக்குள் கோபுர,விமானங்களுக்கு சிவாச்சார்யர்களால் புனிதநீரால் கும்பாபிஷேகம் நடைபெறும். பின்னர்  காலை 8:20 மணி முதல் பட்டு சார்த்துதல்,மகா அபிஷேகமும், இரவு 7:00 மணி முதல் மகா தீபாராதனை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரலீலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: கந்தசஷ்டி விழா, 10-ம் தேதி முருகன் கோவில்களில் விமரிசையாக துவங்கியது.வள்ளி, தெய்வானை சமேத ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் 6ம் நாளான நாளை (நவ.,15) சூரசம்ஹார ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது.இக்கோவிலில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா நாளை, 15ம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar