Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை காவிரி துலா உற்சவத்திற்கு தண்ணீர் திறக்காதது கவலை அளிக்கிறது,: தருமபுரம் ஆதீனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை காவிரி துலா உற்சவத்திற்கு தண்ணீர் திறக்காதது கவலை அளிக்கிறது,: தருமபுரம் ஆதீனம்

பதிவு செய்த நாள்

16 நவ
2026
02:11

மயிலாடுதுறை: புனித காவிரி துலா உற்சவத்தின் சிறப்பை அறிந்து, தமிழக அரசு தண்ணீர் திறக்காதது கவலை அளிக்கிறது, பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், உரிய கவனம் செலுத்த வேண்டும், தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் அறிக்கை வெளியீடு :-


மயிலாடுதுறையில் புகழ்பெற்ற காவிரி துலா உற்சவ கடை முக தீர்த்தவாரி இன்று நடைபெறுவதை முன்னிட்டு,  ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருகை புரிந்துள்ளனர். காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் என்று, உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்தும், தண்ணீர் வந்து சேரவில்லை, இதுகுறித்து தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை  கடமுழுக்கு காவிரியில் நீரில்லை தமிழக அரசு கவனம் செலுத்தவும் ஆயிரமானாலும் மாயூரம் ஆகாதென்பர் இந்த மாயூரத்தில் கங்கா தேவியே தன் பாபத்தை போக்கியதாக காவிரி மகாத்மியம் காட்டுகிறது  காவிரியின் இருக்கரையின் சைவ வைணவத் திருக்கோயில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பர் குறிப்பாக உத்ரமாயூரமாம் வடகரையில் தருமையாதீன. வதாண்யேஸ்வரர் விஸ்வநாதர்  முதலியனவும் தென்கரையில் மயூரநாதர் தருமையாதீன. லாகட விஸ்வநாதர் தெப்பக்குளம் விஸ்வநாதர்  முதலியனவும் தீர்த்தம் கொடுக்கும் முக்கியநிகழ்வாகும் இதில் இரு ஆதீனங்கள் தம்பிரான்கள் பக்தர்கள்  தீர்த்தமாடுவர் இதன் சிறப்பையறிந்து அரசு நடவடிக்கையும் நாடாளுமன்ற சட்டமன்ற. ஆட்சியர் நகர்மன்ற தலைவர்கள் கவனம் செலுத்தாதது கவலையளிக்கிறது பக்தர்கள் இந்தஆண்டு ஏமாற்றத்தையே பெறுகிறார் பக்தர்களுக்கு தீர்த்தமாட தீர்வு காண வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோடி சோமவாரம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் மிக விசேஷமான திங்கட்கிழமையாகும். "கோடி" என்றால் ஒரு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை நவ.25, முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு ... மேலும்
 
temple news
சண்டிகர்: சத் பூஜையை முன்னிட்டு சண்டிகர் செக்டர் 42 ஏரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சூரிய ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள் காலை உச்சத்தில் தங்க சூரிய ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்-  சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று (16ம் தேதி காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar