Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் நவபாஷாண கடல் சீற்றம்: புனித நீராட பக்தர்களுக்கு தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவிபட்டினம் நவபாஷாண கடல் சீற்றம்: புனித நீராட பக்தர்களுக்கு தடை

பதிவு செய்த நாள்

23 நவ
2026
11:11

தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடல் நீர்மட்டம் உயர்ந்து, கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், நவபாஷாண கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரகம் கோயில் அமைந்துள்ளது. இங்கு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார

பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கடல் பகுதியில், சில தினங்களாக வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அவ்வப்போது கடல் நீர்மட்டம் உயர்வதும் குறைவதுமாக இருந்து வந்தது. 


நேற்று காலை முதல் கடல் நீர்மட்டம் நவகிரகங்களை மூடும் அளவிற்கு உயர்ந்ததுடன், நவக்கிரக நடைமேடை வரை நீர்மட்டம் பரவியது. இதனால், கடல் பகுதியில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு கயிறு கட்டப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் நடைமேடை வழியாக தரிசனம் செய்தனர். வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே சில தினங்களில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், கடல் சீற்றமாக உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 
temple news
குஜராத் மாநிலம் அம்பாஜியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி – ஏககாவன் சக்தி பீட ஆலயத்தின் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமராதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஶ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயத்தில் பொன்னூஞ்சல் சேவை நிகழ்வு பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar