Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ... பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோலாகலம்! தங்கத் தேரில் எழுந்தருளி பகவான் உலா பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவ நரசிம்மர் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவ நரசிம்மர் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

23 நவ
2026
01:11

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் ஹயக்ரீவர் கோவில் அருகே நவ நரசிம்மர் கோவில் அமைக்கும் திருப்பணி நடந்து வருகிறது. இங்கு, ஆந்திரா மாநிலம் அகோபிலத்தில் உள்ளது போன்று, (ஒன்பது) நவ நரசிம்மர்களையும் ஒரே க்ஷேத்திரத்தில் பக்தர்கள் தரிசிக்கும் வகையில் இக்கோவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவிலின் கொடிமரம் நேற்று சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மகா மண்டபம் 21 அடிக்கு மேல் உயரமாக அமைக்கப்படுவதால், அதற்கேற்ப கொடிமரமும் மகா மண்டபத்திற்கு உள்ளேயே அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கருட ரூபம் மற்றும் மகா கருட மந்திரத்துடன் ஆதார பீடமாக கொடிமரம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, நவதானியங்கள் மற்றும் நவரத்தினங்கள் சேர்த்து பிரதிஷ்டை
நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திர தாதம் மற்றும் சம்பத்குமார் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை, திருக்கார்த்திகைத் தீபத்திருவிழாவை ஒட்டி, முருகப்பெருமானின் முதல்படை ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar