Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் தீபத்துாணில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் 5,600 போலீசார் குவிப்பு: நாளை மலைமேல் மகா தீபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் 5,600 போலீசார் குவிப்பு: நாளை மலைமேல் மகா தீபம்

பதிவு செய்த நாள்

23 நவ
2026
05:11

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் நாளை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை முழுவதும், நகர் முழுவதும் 15 மாவட்டங்களில் இருந்து 5,600க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலை மேல் செல்லும் பழனி ஆண்டவர் கோயில் பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 


திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதை, பெரிய ரத வீதி சந்திப்பு, மலை மேல் செல்லும் புதிய படிக்கட்டுகள் பகுதி, சன்னதி தெரு கீழ ரத வீதி, மேலரத வீதி பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மலை மீதும் கிரிவலரோடு உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலை மேல் செல்லும் படிக்கட்டில் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இன்று மலை மேல் சென்றவர்கள் பலத்த பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர். நாளை மலை மேல் செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை. மலை உச்சியில் உள்ள தீபத்தூண் உச்சிப்பிள்ளையார் மண்டபம் தீப மண்டபங்களிலும், கோயில் அலுவலகத்திலும் துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அதிநவீன பேஸ் டிடெக்ஷன் கேமராக்களும், 70க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. மலை மேல் உச்சிப் பிள்ளையார் மண்டபம், நெல்லிதோப்பு, மலைப் பாதைகள், அதனை ஒட்டியுள்ள முக்கியப் பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் நவீன கருவிகளுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவில்,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள  2,668 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பகுதி சிவன் கோயில்களில் கார்த்திகை முதலாவது சோமவாரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar