Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 53 கிராமங்களில் எங்கிருந்து ... கோவிந்தசாலை பாரதிபுரம் ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவம் விழா கோவிந்தசாலை பாரதிபுரம் ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரதாசு சுவாமிகள் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சங்கரதாசு சுவாமிகள் விழா

பதிவு செய்த நாள்

29 நவ
2026
11:11

புதுச்சேரி: நாடக தந்தை சங்கரதாசு சுவாமிகள் விழா, கவிஞர் மன்னர் மன்னன் விழா புதுவை தமிழ் சங்கத்தில் நடந்தது.

புதுவை தமிழ்சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் மோன்தாசு வரவேற்றார். துணை தலைவர்கள் திருநாவுக்கரசு, கோதண்டபாணி, துணை செயலர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

பொருளாளர் பாலசுப்ரமணியன் நோக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பழனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து புதுவை தமிழ்சங்க விருதினை தனசேகரனுக்கு வழங்கப்பட்டது. விழாவில் காலைமாமணி பாரதி, கவிஞர்கள் அன்பழகன், ஸ்ரீதர், வாகை, ஜெயந்தி, பரமேஸ்வரன், கயல்விழி, ஆட்சி குழு உறுப்பினர்கள் அருளரசு, ஜெயந்தி ராஜவேலு, சிவேந்திரன், ஆனந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வையாவூர் சாலையில் உள்ள, போதி தர்மர் புத்த விஹார் எனப்படும் புத்தர் கோவிலில், ... மேலும்
 
temple news
பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் சங்காபிஷேகம், யாக பூஜை நடைபெற்றது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar