தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பமாகிறது. தேர்வுக்கு என்னதான் தங்களை தயார் படுத்தியிருந்தாலும், கடவுளின் ஆசிதான் மிகவும் முக்கியம் என்பதால், தேர்வு எழுத செல்லும் முன் குருவின் குருவான தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு சென்றனர் மதுரை தெப்பக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்.