Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்! அங்காளம்மன் மயானக்கொள்ளை பெரு விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவில் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2013
11:03

ஆர்.கே.பேட்டை: கைலாசநாதர் சமேத காமாட்சியம்மன் கோவிலில், உற்சவர் திருவிழா நேற்று நடந்தது.ஆர்.கே.பேட்டை ஓட்டைபிள்ளையார் கோவிலில், கடந்த, 1985ல் மூலவர் விக்ரகம் கொள்ளையடிக்கப்பட்டது. பின், 2005ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. மூலவராக கைலாசநாதர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. காமாட்சியம்மனுக்கு தனி சன்னிதி உள்ளது. தற்போது, உற்சவர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக, ஊர் பொதுமக்கள் நன்கொடை அளித்தனர். இதையடுத்து, 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உற்சவர் மற்றும் காமாட்சியம்மன் விக்ரகங்கள் செய்யப்பட்டன. திருப்பதியில் செய்யப்பட்ட சுவாமி சிலைகள், நேற்று கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூர்ணாஹூதி பூஜை நடந்தது.பின் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்களால், சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு, 8:00 மணிக்கு உற்சவர் வாண வேடிக்கையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar