Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு ... கைலாசநாதர் கோவில் திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மார்
2013
10:03

நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 181 வது அவதார தின விழாவை முன்னிட்டு, நார்கோவிலில் இருந்து பிரமாண்ட ஊர்வலம், சுவாமிதோப்பு தலைமை பதிக்குச் சென்றது. "அய்யா வழி பக்தர்களால் வணங்கப்படும், அய்யா வைகுண்டரின் அவதாரதின விழா, மார்ச் 3 ல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, 181 வது அவதார தின விழா நடந்தது. திருவனந்தபுரம், திருச்செந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அய்யா வழி பக்தர்கள், நேற்று முன்தினம், ஊர்வலமாக நாகர்கோவில் வந்தனர். நேற்று காலை 6 மணிக்கு, நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து தலைமை பதியான சுவாமி தோப்பிற்கு, ஊர்வலம் புறப்பட்டது. முத்துக்குடை, சந்தனக் குடங்கள் ஏந்தி ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விழாவுக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar