Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துர்காதேவியை வழிபட ராகு கால நேரம் ... குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழா! குமாரபாளையம் காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா சிவராத்திரி: ஒரே நாளில் 165 லிங்க தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2013
10:03

இந்துக்கள், தங்கள் வாழ்நாளில், 108 சிவாலயங்களில் வழிபட்டு இருந்தால், அதை பெரும் புண்ணியமாக கருதுகின்றனர். பொருள் செலவு, நேர செலவு, பயணம் ஆகிய காரணங்களால் பலரால் இதை செய்ய முடியவில்லை. அப்படி தவித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு, கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் வழி உள்ளது. இங்கு உள்ள, 108 சிவாலயங்களில், 165 லிங்கங்கள் மற்றும் பைரவர்களாக சிவபெருமான் அருள் பாலிக்கிறார். சற்றே முயற்சி எடுத்தால் இவற்றை ஒரே நாளில் தரிசிக்க முடியும். நாளை, மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனால், பெரும்பாலான கோயில்கள் நாள் முழுவதும் திறந்திருக்கும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால், ஆத்மதிருப்தியோடு சிவாலயங்களை தரிசிக்க முடியும்.

வரசித்தி விநாயகர்,
 1. பிரம்மபுரீஸ்வரர்,
2. வேதவனேஸ்வரர்,
 3. புண்ணியகோட்டீஸ்வரர்,
4. மணிகண்டீஸ்வரர் (சனி),
5. மார்க்கண்டேஸ்வரர்,
6. பணாமணீஸ்வரர்,
7. கணிகண்டீஸ்வரர்
8. பணாமணீஸ்வரர்
9. அத்தீஸ்வரர்
10. குச்சீஸ்வரர்
11. காசிபேஸ்வரர்
12. ஆங்கீரீஸ்வரர்
13. சாந்தாலீஸ்வரர்
14. வசிட்டேஸ்வரர்
15. லட்சுமி ஈஸ்வரர்
16. ராமேஸ்வரர்
17. வன்னீஸ்வரர்
18. முத்தீஸ்வரர்
19. கருடேஸ்வரர்
20. வழக்கறுத்தீஸ்வரர்
21. பராசாரஸ்வரர்
21. ஏ. சீத்தீஸ்வரர்
22. நகரீஸ்வரர்
23. ஆதிபதீஸ்வரர்
24. விருபாட்க்ஷீஸ்வரர்
25. பணாமுடீஸ்வரர்
26. கவுதமேஸ்வரர்
27. அறம்வளர்த்தீஸ்வரர்
28. தட்சிண கயிலாயம் செவிலிமேடு
29. காசிவிஸ்வநாதர் செவிலிமேடு
30. சுயம்புலிங்கம் செவிலிமேடு
31. கிழக்கு கயிலாயநாதர் செவிலிமேடு
32. வேதபுரீஸ்வரர்
33. திரி லோகநாதர்
34. கணிகண்டீஸ்வரர்
35. எமதர்மேஸ்வரர்
36. காயரோகணேஸ்வரர் (குரு)
37. லிங்கபேஸ்வரர்
37. ஏ.லிங்கபேஸ்வரர்
38. ஏகாம்பரேஸ்வரர்
39. உருத்திரகோடீஸ்வரர்
40. சிதம்பரேஸ்வரர்
41. முத்தீஸ்வரர்
42. வன்னீஸ்வரர்
43. மகா ஆனந்தருத்திரேஸ்வரர்
44. பைரவர் ஆலயம்
45. சோளீஸ்வரர்
46. அஷ்டபிக்ஷõ பைரவர்
47. அசிதாங்க பைரவர்
48. சம்மார பைரவர்
49. கால பைரவர்
50. உன்மத்த பைரவர்
51. குரோதன பைரவர்
52. விடுவச்சனேஸ்வரர்
53. குருபைரவேஸ்வரர்
54. வன்மீகநாதர் (கழனிவெளி)
55. தக்கீஸ்வரர்
56. மகா ருத்திரேஸ்வரர்
57. ஓத உருகீஸ்வரர்
58. திருமேற்றளீஸ்வரர்
59. காளத்தீஸ்வரர்
60. பலபத்திரராமேசம்
61. உற்றுக்கேட்ட முத்தீஸ்வரர்
62. திருஞானசம்பந்தர்
63. விஸ்வநாதேஸ்வரர்
64. மகா ருத்திரேஸ்வரர்
65. கற்சீசர்
65-ஏ. அப்பர் சுவாமிகள் மடம்
66. லட்சுமீஸ்வரர்
67. வன்னீஸ்வரர்
68. மாண்டுகன்னீஸ்வரர்
69. சவுனகேஸ்வரர்
69-ஏ. காஞ்சி ஆட்சீஸ்வரர்
70. மண்டேலேஸ்வரர்
71. கச்சபேஸ்வரர் - திருமால் - சரஸ்வதி- சூரியன் வழிபட்ட தலம்.
72. தர்மசித்தீஸ்வரர்
73. யோகசித்தீஸ்வரர்
74. ஞானசித்தீஸ்வரர்
75. வேதசித்தீஸ்வரர்
76. லிங்கபேஸ்வரர்
77. மார்கண்டேஸ்வரர்
78. இஷ்டசித்தீஸ்வரர்
79. தீர்தேஸ்வரர் - குளக்கரை முருக்கடிபெருமான்
80. ஐராவதேஸ்வரர்
81. அரி  சாபம் பயம் தீர்த்தேஸ்வரர்
82. திரி காலஞானேஸ்வரர்
83. நகரீஸ்வரர்
84. மதங்கீஸ்வரர்
85. பரகதீஸ்வரர்(பொற்கொடி பைண்டிங் எதிரி ல்)
86. சத்தியநாதேஸ்வரர் (புதன்) (திருக்காலிமேடு)
87. சோமசுந்தரேஸ்வரர்
(பழைய ரயில் நிலையம்)
88. தட்சிணாமூர்த்தீஸ்வரர்
(பழைய ரயில் நிலையம்)
89. சிகண்டீஸ்வரர் (வையாவூர் சாலை)
90. மச்சேஸ்வரர்
91. சிப்பீசம்
92. முத்தீஸ்வரர்
93. பூதநாதேஸ்வரர்
94. சூரி யேஸ்வரர்
95. அருணாசலேஸ்வரர்
96. வீரட்டானேஸ்வரர்
97. பஞ்சமுகேஸ்வரர்
98. பறவாத்தானேஸ்வரர்
99. பெரி யாண்டவர்
100. இறவாத்தானேஸ்வரர்
101. எதிர்வீட்டானேஸ்வரர்
102. மகாலிங்கேஸ்வரர் (கேது)
103. ருத்திரகோட்டீஸ்வரர்
104. கடகேஸ்வரர்
105. கங்கணேஸ்வரர்
106. கண்ணேஸ்வரர்
107. மகாகாளேஸ்வரர் (ராகு)
108. சத்திலிங்கம்
109. கவுசிகேசம்
110. காசிவிஸ்வநாதர்
111. அபிராமேஸ்வரர்
112. மாசாத்தான்தளி
113. அமரேஸ்வரர்
114. தேவசேனாதிபதீஸ்வரர்
115. மெய்கண்டீஸ்வரர்
116. கரகரேஸ்வரர்
117. தான்தோன்றீஸ்வரர்
118. அரம்பையேஸ்வரர்
119. அயக்கிரீஸ்வரர்
120. அகத்தீஸ்வரர்
121. அனேகதங்காவதம்
122. கயிலாயநாதர்
123. சந்திரசேகரேஸ்வரர் (சந்திரன்)
124. சந்திரேஸ்வரர் - சந்தைவெளி அம்மன் ஆலயம் உட்புறம்
125. அனுமந்தேஸ்வரர் - சர்வ தீர்த்தம் கிழக்கு
126. கங்காதரேஸ்வரர்
127. யோகலிங்கேஸ்வரர்
128. லட்சுமணேஸ்வரர்       
129. சீதேஸ்வரர்
130. மல்லிகார்ஜூனேஸ்வரர்
131. ராமநாதேஸ்வரர்
132. தீர்த்தேஸ்வரர்
133. இரண்யேஸ்வரர்
134. விஸ்வநாதேஸ்வரர்
135. காமேஸ்வரர்
136. தவளேஸ்வரர்
137. வானேஸ்வரர் ( ஒலிமுகமதுபேட்டை தர்காவின் பன்பக்கம்)
138. சுக்கிரேஸ்வரர் (சுக்கிரன்)
139. ஜலந்தரேஸ்வரர்
140. ஓணேஸ்வரர்
141. காந்தேஸ்வரர்
142. நந்தீஸ்வரர் (மூலவர் நந்தி மட்டும்)
143. பருத்தீஸ்வரர் (பருத்திகுளம்) - (சூரியன்)
144. செவந்தீஸ்வரர் (விவசாயப் பண்ணை) - (செவ்வாய்)
145. அனந்தபத்மநாதேஸ்வரர் (லிங்கப்பைய்யர் தெரு வீட்டின் பன்பக்கம்)
146. ராமநாதேஸ்வரர்
147. மங்களேஸ்வரர்
147-ஏ. சந்திரமவுலீஸ்வரர் (சங்கலி மடம்)
148. மாதலீஸ்வரர் (தர்கா பின்புறம்)
149. லிங்கபேஸ்வரர்
150. விஷ்ணுவேஸ்வரர் (ஆயிரங்கால் மண்டப கோபுரத்திற்கு எதிர்பக்கம்)
151. வாலீஸ்வரர்
152. கச்சி மயானம் (கொடிமரம் அருகில்)
153. இடபேஸ்வரர் (குளக்கரைக்கு வடகரை)
154. அகத்தீஸ்வரர்
155. படிகலிங்கம்
156. பிரளயம் காத்தேஸ்வரர்
157. வெள்ளைக்கம்பர்
158. நாகலிங்கம்
159. அஷ்டோத்ர லிங்கம்
160. மார்க்கண்டேஸ்வரர்
161. மத்தளமாதேஸ்வரர்
162. கள்ளக்கம்பர்
163. நல்லகம்பர்
164. சகஸ்ரலிங்கம்
165. ஏகாம்பரநாதர் விகடசக்ர விநாயகர்.

Default Image

Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar