சனி பிரதோஷம், மஹா சிவராத்திரி பஞ்சேஷ்டியில் சிறப்பு ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2013 11:03
பஞ்சேஷ்டி: பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி அம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், இன்று, சனி பிரதோஷ விழாவும், மஹா சிவராத்திரி விழாவும் நடைபெற உள்ளன. மஹா சிவராத்திரி அன்று, இரவு, 11:00 முதல், மறு நாள் அதிகாலை, 3:00 மணி வரை, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. பஞ்சேஷ்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவர் என்பதால், கோவில் நிர்வாகத்தினர், சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.