கண்ணப்பன் படைத்த அசைவ உணவை இறைவன் உண்மையிலேயே ஏற்றுக் கொண்டானா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2013 01:03
கண்ணப்பன் படைத்த அசைவ உணவை இறைவன் ஏற்றுக் கொண்டதோடு, நில்லு கண்ணப்பா! என்று தன் இடக்கையால் (வளையல் அணிந்த கைகளால்) தடுக்கவும் செய்தார். ஆனால், கண்ணப்பர் வேடர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைப் பொறுத்தவரை இந்த மூர்க்கமான பக்தி நிலை சரியானது. நமக்கு அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரம் போன்ற மென்முறை வழிபாடே ஏற்றதாகும்.