செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சிறப்பு வழிபாடு செய்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2013 01:03
மற்ற நாட்களில் போகக் கூடாது என்று யார் தடுத்தார்கள்? தினமும் காலையும், மாலையும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதுடன், வீட்டிலும் பூஜை செய்யவேண்டும். செவ்வாய், வெள்ளி வழிபாடு என்பது கோயிலுக்கு செல்லமுடியாத வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் மட்டும் தான்.