செப்புத் தகட்டில் வரையப்பட்ட திருஷ்டி பரிகார யந்திரத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2013 01:03
யந்திரங்கள் பூஜைக்குரியன. யந்திரம் பெறும் பொழுது அதற்கான பூஜை முறை, மந்திரங்களை அறிந்து கொள்வது அவசியம். இக்காலத்தில் இவை வியாபாரமாக்கப்பட்டு பூஜை களிலும் தவறுகள் நடப்பதால் வாங்கியவர்களில் ஒரு சிலர் இன்னல் படுகிறார்கள். மக்கள் நன்மைக்காகச் சொல்லுகிறேன். யாரும் தவறாகப் புரிந்து கொண்டு வருத்தப்பட வேண்டாம். பூஜை அறையிலேயே வைக்கலாம்.