Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாகேஸ்வர சுவாமி கோவிலில் ராகு கால ... பண்ணாரி கோவிலில் குண்டம் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாலைவனத்தில் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2013
10:03

திருப்பாலைவனம்: திருப்பாலீஸ்வரர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழாவில், இன்று (23ம்தேதி) தேர்த் திருவிழா நடைபெறுகிறது.பொன்னேரி - பழவேற்காடு சாலையில் உள்ள திருப்பாலைவனம், லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவில், பிரம்மோற்சவ விழா கடந்த, 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.திருக்கோவில் திருத்தேர் சிதிலமடைந்து போனதால், 45 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் தயார் செய்யப்பட்டு, 2012 அக்டோபர் மாதம் வெள்ளோட்டம் விடப்பட்டது. பிரம்மோற்சவ திருவிழாவில், இன்று காலை, 8:00 மணிக்கு புதிய தேரில், உற்சவ பெருமான் வீதி உலா வருகிறார். தேர்த் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar