Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்தரின் இன்னொரு பெயர்! விதியை மதியால் வெல்வோமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யாருக்கெல்லாம் தந்தை ஸ்நானம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2013
11:03

நம்மைப் பெற்றவர் தவிர இன்னும் நான்கு பேரை தந்தை ஸ்தானத்திற்கு ஒப்பிடுகிறது சாஸ்திரம். ஏதாவது ஒரு ஆபத்தில் சிக்கியவன், அங்கே நிற்கும் பெரியவரைப் பார்த்து, நீங்கள் என் அப்பா மாதிரி, என்னைக் காப்பாற்றுங்கள், என கதறுகிறான். அவனது பயத்தை  போக்கிக் காப்பவர் தந்தைக்கு சமமானவர் ஆகிறார். பூணூல் போடுவது தந்தையின் கடமை.  ஒருவேளை தந்தை இல்லாத பட்சத்தில் சித்தப்பா, பெரியப்பா பூணூல் இட்டால் அவரும் தந்தைக்கு சமமானவரே. யார் ஒருவர் ஒரு குழந்தைக்கு கல்வியை ஆரம்பித்து வைக்கிறாரோ அந்த ஆசிரியரும் தந்தைக்கு சமமானவர். ஒருவன் பசியாய் இருக்கும் போது, யாரொருவர்  உணவுஅளித்து பாதுகாக்கிறானோ அவரும் ஒரு தந்தையே. இவர்களுக்கு எல்லாம் தந்தைக்கு தரும் மரியாதையை செய்யவேண்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அவசியம் தான். முச்சந்தியில் எடுத்த காலடி மண், வற்றல் மிளகாயால் தலையை மூன்று முறை சுற்றி விட்டு ... மேலும்
 
மணநாளன்று தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நல்ல நாளில் செல்லுங்கள்.   ‘அவனுக்கு என்ன... கொடுத்து ... மேலும்
 
மூலவரின் நிழல் கீழே விழாமல் தடுக்க தீபமேற்றுவர். ஏனெனில் சுவாமியின் நிழலை மிதிக்க கூடாது.      ... மேலும்
 
அறியாமை, ஆணவத்தை கைவிட்டு நல்ல குணத்தை பின்பற்ற வேண்டும் என்பதுதான்.  அம்மன் ஒரு காலை மடக்கியபடி ... மேலும்
 

உஷ்... ரகசியம் அக்டோபர் 12,2026

* செய்த தர்மத்தை வெளியில் சொல்லாதீர்கள். அது ரகசியம்.  * தேனாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar