Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம்: ... திருமலையில் தெப்ப உற்சவம்! திருமலையில் தெப்ப உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் மார்ச் 31, ஏப்., 1ல் புருஷ சூக்த ஹோமம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 மார்
2013
10:03

மதுரை: மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கீதா நடன கோபால மந்திரில், புருஷ சூக்த ஹோமம் இம்மாதம் 31 மற்றும் ஏப்., 1ல் நடக்கிறது. சென்னை தி.நகர் ஸ்ரீஞான அத்வைத பீடம் சார்பில் நடத்தப்படும் இந்த ஹோமத்தை, பீடத்தின் சத்குரு ஞானானந்த சரஸ்வதி சுவாமி சார்பில், குருபாய் ஸ்ரீஹரி பிரசாத் நடத்துகிறார். புருஷ சூக்த ஹோமம் மகாவிஷ்ணுவுக்காக நடத்தப்படுகிறது. அத்துடன் லட்சுமியை வழிபடும் ஸ்ரீசூக்த ஹோமம், சிறந்த கல்விக்காக ஆவஹண்டி ஹோமம், சிறந்த எதிர்காலத்திற்காக பாக்ய சூக்த புஷ்பாஞ்சலி, மன ஒருமைக்காக சரஸ்வதியை வேண்டும், ஸ்ரீவித்யா ராஜகோபால பூஜை ஆகியவையும் நடத்தப்படுகிறது. ஹோமம் காலை 9:30க்கு தொடங்கி 12:30 வரை நடக்கும். அதைத் தொடர்ந்து மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை பந்தடி 5வது தெரு, 61/14 எண் வீட்டில், குருபாய் ஹரிபிரசாத், பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ஏப்., 1ல் மாரியம்மன் தெப்பக்குளம் மேற்கு வீதி கீதா நடன கோபால நாயகி மந்திரில் ஹோமம் நடக்கிறது. ஏப்., 2ல் பந்தடி 5வது தெரு வீட்டில் காலை 9:30 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரையும் அருளுரை வழங்குவார். பக்தர்கள், சுவாமியை நேரில் சந்தித்து ஆசி பெறலாம். ஹோமத்தில் பங்கேற்போர் 98940 33247ல் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar