Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மை பேசினால் என்ன நன்மை? விளையாட்டா சேவை செய்யணும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாற்கடல் தூண்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
02:03

பாற்கடலில் வியூக மூர்த்திகள் எனப்படும் நால்வர் இருக்கின்றனர். இவர்களை ஒரு தூணுக்கு ஒப்பிடுகின்றனர். இதற்கு வியூக யூக ஸ்தம்பம் என்று இதற்கு பெயர் சூட்டியுள்ளனர் ஆன்மிக வல்லுநர்கள். ஸ்தம்பம் என்றால் தூண். முதல் மூர்த்தி மனிதனின் விழிப்பு நிலையைக் கவனிப்பார். இன்னொருவர் கனவுநிலையைக் கவனிப்பார். மற்றொருவர் ஆழ்ந்த தூக்கநிலையைக் கவனிப்பார். கடைசி மூர்த்தி மயக்க நிலையைக் கவனிப்பார். ஒரு மனிதன் விழித்திருக்கும்போது எல்லாம் தானே என்று மமதை கொள்கிறான். அவன் அரைகுறை தூக்கத்தில் இருக்கும்போது காணும் கனவை உண்மையென்று நம்புகிறான். ஆழ்ந்து தூங்கிவிட்டால் இறந்தவனுக்கு சமமானவனாகி விடுகிறான். மீண்டும் விழித்ததும் உறங்கியதும் நானே, விழித்ததும் நானே, இந்த உலகத்தை நானே இயக்குகிறேன் என்ற மயக்க உணர்வு கொள்கிறான். இந்த நான்கு நிலைகளும் மாறி மாறி வருகின்றன. இவற்றில் இருந்து அவனை  கடத்தி இறைவனுடன் இரண்டறக் கலக்க வைக்கும் பணியை இந்த வியூக மூர்த்திகள் செய்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar