Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாற்கடல் தூண்! கபில அவதாரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விளையாட்டா சேவை செய்யணும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
02:03

கிருஷ்ணன் வேடிக்கை செய்வது போல சேவை செய்தவர். காளிங்கன் என்னும் பாம்பு மக்களைத் துன்புறுத்தியது. இவர் அதன் மேல் ஏறி நடனமாடுவது போல நடித்து அதைக் கொன்று மக்களைக் காத்தார். உரலை இழுப்பது போல் வேடிக்கை காட்டி, மரமாக நின்ற கந்தர்வர்களைக் காத்தார். ஒரு குன்றையே கையில் தூக்கி குடை போல் பிடித்து, இந்திரன் தந்த பெருமழையில் இருந்து மக்களைக் காத்தார். விளையாட்டான நிகழ்வாக இருந்தாலும், இதிலுள்ள சேவையின் தன்மையை அளவிட முடியாது.  ஒரு வீட்டில் தீட்டு ஏற்பட்டால், அவர்கள் சமூகத்தை விட்டு விலகியிருப்பது போல, சேவை செய்யாத ஒவ்வொரு நாளையும் தீட்டுநாளாகக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டால் சேவை மனப்பான்மை தானாகவே வந்து விடும். உயிர்களுக்கு செய்யும் சேவை தாய், தந்தையாக இருக்கிற சிவபார்வதிக்கும், விஷ்ணு லட்சுமிக்கும் செய்ததற்கு சமம். திருமந்திரம் என்ற தனது நூலில் திருமூலர், மக்களுக்கு செய்கிற உதவி, சாட்சாத் ஈஸ்வரனுக்கு செய்யப்படும் பூஜைக்கு சமம் என்கிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar