Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டபர்த்தியில் புத்த பூர்ணிமா ... வெள்ளை குதிரையில் மானாமதுரை வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கினார் வெள்ளை குதிரையில் மானாமதுரை வீர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூட்டணி கட்சிகள் உதவியுடன் பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்பார்: ஜோதிடர் கணிப்பு
எழுத்தின் அளவு:
கூட்டணி கட்சிகள் உதவியுடன் பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்பார்: ஜோதிடர் கணிப்பு

பதிவு செய்த நாள்

01 மே
2026
07:05

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு நாடி ஜோதிடம் மிகவும் பிரபலமாகும். வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் புகழ்பெற்றதாக உள்ளது. தினம் தோறும் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாட்டினரும் இங்கு வந்து நாடி ஜோதிடம் பார்த்து செல்கின்றனர். இதற்காக இங்கு பல நாடி ஜோதிட நிலையங்கள் உள்ளன. மகா சிவ நாடி ஜோதிடம், அகத்தியர் நாடி, பிருகு நாடி உள்ளிட்ட பல்வேறு சித்தர்களின் நாடிகள் ஓலைச்சுவடி வடிவில் ஜோதிடம் கூறப்படுகிறது. தொழில், மன வாழ்க்கை, ஆரோக்கியம், எதிர்காலம் இவை பற்றி ஓலைச்சுவடிகள் சித்தர்களின் பாடல் வடிவில் நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு, யார் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்கள் என்பது குறித்து மகா சிவ நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டது. ஓலைச்சுவடியில் பாடல் வடிவில் சிவனின் இளைய மகன் பெயர் கொண்ட நபர் நல்லவர்கள் துணையுடன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று ஆருட காண்டம் நாடி ஜோதிடத்தில் ஓலைச்சுவடி வந்துள்ளது. 

இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் பிரபல மகா சிவ நாடி ஜோதிடர் முனைவர் சிவசாமி தெரிவிக்கும் போது கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று நாடியில் வந்தது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டது. தற்போது சிவனின் இளைய மகன் என முருகன் பெயர் கொண்டவர் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும். இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி உதவியுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு கணிப்புகள் வெளிவந்திருக்கும் நிலையில் நாடி ஜோதிடத்தில் மூலம் தேர்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar