Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பிரம்மோற்சவம்: பெரிய பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தந்தி மாரியம்மன் கோவில் திருவிழாஏப்., 5ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2013
10:03

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் 5ம் தேதி துவங்கி மே மாதம் 9ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.குன்னூரில் உள்ள பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஒரு மாதத்திற்கு சித்திரை திருவிழா நடக்கும். 140 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவிலின் நடப்பாண்டின் சித்திரை திருவிழா, கர்நாடக மாநில சாகத்ய சங்கத்தார் உபயத்துடன், ஏப்ரல் 5ம் தேதி இரவு 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, வரும் 14ம் தேதி மாலை 6:00 மணிக்கு, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ நற்பணி மன்றத்தார் சார்பில் நடத்தப்படவுள்ளது. 15ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருவார். மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோ­ட்டம், தாசபளஞ்சிக சமூகத்தார் சார்பில் வரும் 16ம் தேதி பகல் 12:00 மணிக்கு நடத்தப்படுகிறது. வரும் 17ம் தேதி 86ம் ஆண்டு பரிவேட்டை, 18ம் தேதி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 19ம் தேதி கேரள சேவா சங்கத்தார் சார்பில் முத்து பல்லக்கு உற்சவம், 20ம் தேதி குன்னூர் நகராட்சி சார்பில் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடத்தப்படுகின்றன. வரும் 21ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை அம்மன் திருவீதி உலா நடக்கிறது. மே 9ம் தேதி இரவுடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar