Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒப்பிலியப்பன் கோவிலில் ... ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி! ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்டசோழநல்லூர் கோவிலுக்கு அறங்காவல் குழுவினர் நியமனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2013
10:03

நெட்டப்பாக்கம்:பண்டசோழநல்லூரில் உள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு, புதிய அறங்காவல் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இக்கோவிலின் அறங்காவலர் குழுவினரின் பதவிக்காலம், கடந்த 16ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, 2013-2018ம் ஆண்டுகளுக்கான புதிய அறங்காவலர் குழுவின் தலைவராக பாண்டுரங்கன், உப தலைவராக ராமுலு, செயலாளராக குப்புசாமி, பொருளாளராக விஸ்வநாதன், உறுப்பினராக அம்பலவாணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar