Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு ... ராமேஸ்வரம் கோயிலில் வயோதிகர்கள் நீராட வீல் சேர்! ராமேஸ்வரம் கோயிலில் வயோதிகர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 மார்
2013
10:03

திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில், திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து, திருமண அலங்காரத்தில், மூலக்கரை அருகேயுள்ள சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். மதுரை மீனாட்சிஅம்மன், சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபத்திற்கு வந்தனர். பின், ஆறுகால் பீடத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. மாப்பிள்ளை வீட்டாராக சிவா, பெண் வீட்டாராக சண்முக சுந்தரம் சிவாச்சாரியார்கள் மாலை மாற்றிக் கொண்டனர். இரவு 8 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, பூ பல்லக்கில் தெய்வானை புறப்பாடாகி, 16 கால் மண்டபம் அருகே மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது.

சீர்வரிசை: சோலைமலை முருகன் கோயலில் இருந்து, திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பட்டாடை, மாலை, தேங்காய் பழம், பலாப்பழம், வளையல், தாலி கயிறு, பருப்பு தேங்காய், பழவகைகள் சீர்வரிசையாக கொண்டு வரப்பட்டன.

இன்று தேரேட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar