Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பஞ்சநதீஸ்வரர் கோவிலில் ... தீவனூர் விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துலுக்கான மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2013
10:04

திருபுவனை: மதகடிப்பட்டுப்பாளையத்தில் உள்ள துலுக்கான மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மதகடிப்பட்டுப்பாளையம் கிராமத்தில் துலுக்கான மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் இருந்த நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் சேதமடைந்து வீணானது. இதையடுத்து, புதிய தேர் செய்ய கிராம மக்கள் முடிவு செய்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி புதிய தேர் செய்யும் பணி துவங்கியது. இலுப்ப மரம் மற்றும் கருவேலம், அத்தி, தேக்கு உள்ளிட்ட மரங்களைக் கொண்டு புதிய தேர் செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
தேரில் சுவாமி சிலைகளின் மர சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.புதிய தேர் வெள்ளோட்டம் வரும் 25ம் தேதி நடக்க உள்ளது. கோவில் சிறப்பு அதிகாரி சக்கரவர்த்தி, திருப்பணி கமிட்டி பொறுப்பாளர் கோதண்டராமன் தலைமையில் தேர் செய்யும் பணி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar