சனிதோஷத்தால் ஏற்படும் பாதிப்பைப் போக்க என்ன செய்யலாம்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2013 04:04
சனீஸ்வரருக்கு எள்தீபமிடுவது, குலதெய்வம், அனுமன், சாஸ்தா, ஐயப்பனை வழிபடுவது, பிரதோஷ வழிபாடு, கோளறு பதிகம் பாராயணம் செய்வது, முன்னோர்களை வழிபடுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது ஆகிய வற்றைச் செய்வதன் மூலம் சனியின் பாதிப்பு நீங்கிவிடும்.