சுந்தரகாண்டம் படித்து முடித்த பிறகு ராமர் கோயிலில் நைவேத்யம் செய்ய வேண்டுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2013 02:04
சுந்தரகாண்டத்தை பலன்கருதி வேண்டுதலாக பாராயணம் செய்து வந்தால் நிறைவு செய்யும் நாளில் வீட்டிலேயே பானகம் செய்து நைவேத்யம் செய்தால் போதும். விரும்பினால் கோயிலிலும் செய்யலாம்.