நவக்கிரகங்களால் தான் உலகம் ஆளப்படுகிறது என்று சொல்வது உண்மைதானா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2013 02:04
நவக்கிரகங்கள் இறைவனின் பிரதிநிதிகளாக இருந்து நமக்கு பலன் தருவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்டவர்கள். அந்த வகையில் நவகிரகங்களால் உலகம் ஆளப்படுகிறது என்பது உண்மையே.