Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எருமை கிடா பலி கொடுத்து நரிக்குறவர் ... சிதைந்து வரும் 17ம் நூற்றாண்டு ஓவியங்கள்! சிதைந்து வரும் 17ம் நூற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகூர் தர்கா கந்தூரி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
10:04

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அடுத்த, நாகூர் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி, சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாகப்பட்டினம் அடுத்த, நாகூர் ஷாஹூல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்காவின், 456ம் ஆண்டு கந்தூரி விழா, கடந்த, 11ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, சந்தனக்கூடு ஊர்வலம், நாகை, அபிராமியம்மன் வாசலில் இருந்து புறப்பட்டது. சாம்பிராணி சட்டி, நகரா மேடை உட்பட, 25க்கும் மேற்பட்ட மின் அலங்கார ரதங்கள், சந்தனக்கூடுடன் வந்தன. நேற்று அதிகாலை, நாகூரை வந்தடைந்த சந்தனக்கூடு ஊர்வலம், முக்கிய வீதிகளில் வலம் வந்து, காலை, 4:30 மணிக்கு, தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. தர்கா மானேஜிங் டிரஸ்டி ஷேக் ஹசன் சாகிப் தலைமையில் தர்கா நிர்வாகிகள் வரவேற்றனர். சந்தனக்கூடு ரதத்தில் இருந்து, சந்தனம் நிரப்பப்பட்ட குடங்கள், தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டன. பின், தர்கா பரம்பரை டிரஸ்டி கலிபா மஸ்தான் சாகிப், துவா ஓதிய பின், சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar