Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் திருவிழாவில் கருங்கல்லில் ... வீரராகவர் கோவில் சார்பில் புதிய கோசாலை திறப்பு! வீரராகவர் கோவில் சார்பில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிறவி மருந்தீசர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 மே
2013
10:05

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்று சர்வபிராயசித்த அபிஷேகம் நடந்தது. வில்வாரண்ய ஷேத்திரம் என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22 நாட்கள் நடந்த திருவிழா நேற்று முன்தினம் கொடியிறக்கப்பட்டது. ஸ்வாமி பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, புனித நீர் கொண்டு கொடிமரம் சுத்தம் செய்யப்பட்டு நந்தி பெருமானின் கொடி இறக்கப்பட்டது. கொடியுடன் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவந்து விழா நிறைவு பெற்றது. நேற்று ருத்திரஹோமம் செய்யப்பட்டு ஸ்வாமி அம்பாளுக்கு பிராயசித்த அபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் நீதிமணி, கணக்கர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர். நேற்று மாலை ருத்ரஹோமம் நடந்து திருவிழா பிராயசித்த அபிஷேகத்துடன் நிறைவடைந்தது. சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் பாலு, மகாதேவன், சோமாஸ்கந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar