Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாவம் போக்கும் தூரகநாமம்! சந்திராஷ்டமமா? ஒரு பரிகாரம் இருக்கு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேவலோகமே வெறிச் ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2013
12:05

ஒருமுறை நாரதர் தேவலோகம் சென்றிருந்தார். இந்திரன் உள்ளிட்ட ஒருவரின் நடமாட்டம் கூட இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. நாரதருக்கு ஆச்சரியம். ஒரு மூலையில் ஒரே ஒரு ரிஷி மட்டும் தவம் செய்து கொண்டிருந்தார். வேறு வழி யில்லாமல் அவருடைய தியானத்தைக் கலைத்தார் நாரதர். நாரதரின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட ரிஷி,கோகுலம் செல்லுங்கள் என்று பதிலளித்து விட்டு கண்ணை மூடிக் கொண்டார். நாரதர் கண நேரமும் தாமதிக்காமல் பூலோகம் வந்தார். சின்னஞ்சிறு குழந்தையாக கண்ணன் புழுதியில் கோகுல பாலனாக விளையாடிக் கொண்டிருந்தான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களும், ரிஷிகளும் கண்ணனாய் பிறந்த நாராயணனின் பால லீலைகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.  அரிய தவத்தாலும் அடையமுடியாத பரம் பொருள், தன்னை எளியவனாக்கிக் கொண்டு பூலோகம் வந்த அதிசயத்தை எண்ணிய நாரதர், நாராயண நாராயண என்று ஜபித்து மகிழ்ந்தார். கோகுல கிருஷ்ணனே மகாவிஷ்ணுவின் பூரணமான அவதாரம் என்று பாகவதம் குறிப்பிடுகிறது. பாகவதம், நாராயணீயம், பக்தவிஜயம், ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி, ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிர்தம் போன்ற நூல்கள், கண்ணனின் பாலலீலைகளை  போற்றிக் கூறுகின்றன.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar