Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவலோகமே வெறிச் ஏன்? பிரம்மச்சாரி முருகன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சந்திராஷ்டமமா? ஒரு பரிகாரம் இருக்கு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2013
12:05

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வார். அவர் செல்லும் ராசி நம் ஜென்மராசிக்கு, எட்டாவது ராசியாக இருந்தால் அன்றைய நாளை சம்பந்தப்பட்ட ராசிக்குரியவர் சந்திராஷ்டம நாளாக கொள்ள வேண்டும். இந்நாளில் சுபநிகழ்ச்சிகள், முக்கிய விஷயங்களில் ஈடுபட்டால் தடை ஏற்படும் என்பது ஜோதிட விதி. இதிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரம் இருக்கிறது. சந்திரனை மாத்ருகாரகர் என ஜோதிடம் குறிப்பிடுகிறது. அதாவது அம்மாவிற்கு உரியவர் சந்திரன். அதனால், சந்திரனால் உண்டாகும் கெடுபலன்களை குறைக்க அம்மாவிடம் ஆசி பெறுவது போதுமானது. தாய் இல்லாத பட்சத்தில் குலதெய்வத்தை வழிபடவேண்டும். குலதெய்வம் தெரியாவிட்டால் விநாயகப்பெருமானை வணங்குவது சிறப்பு. ஏனென்றால், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற வாக்கிற்கேற்ப அம்மையப்பரை வலம் வந்து வெற்றிக்கனி பெற்றவர் அவர். இதனால் தான் வேதம் அன்னையின் பெருமையை மாத்ரு தேவோ பவ என்று சொல்லி நமக்கு வழிகாட்டுகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar