வரசித்தி விநாயகர் கோயிலில் குருப்பபெயர்ச்சி சிறப்பு யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2013 11:05
மதுரை கூடல்நகர் அசோக்நகர் வரசித்தி விநாயகர் கோயிலில் குருப்பபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்பு யாகம் நடந்தது. யாகத்தினை பாஸ்கர வாத்தியார் நடத்தி வைத்தார். யாககத்தின் முடிவில் பரிகார ராசிக்காரர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.