இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் குருப்பபெயர்ச்சி அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2013 11:05
மதுரை: மேலமாசிவீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் குருப்பபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று மதியம் யாகம் நடந்தது. யாகத்தின் போது 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன், இதில் பலன் பெறும் ராசிகள் எது? சுமாரான ராசிகள் எது? பரிகார ராசிகள் எது என்பதை கோயிலின் தலைமை சிவாச்சாரியார் தர்மராஜ் சிவம் கூறினார். நேற்றிரவு குரு பெயர்ச்சியாகும் நேரத்தில் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடந்தது.