Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிராமியம்மன் கோயிலில் வாஸ்து பூஜை: ... முதலாம் குலோத்துங்க சோழன் கால சிலைகளுக்கு ஜலவாசம்! முதலாம் குலோத்துங்க சோழன் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரியில் திருப்பதி பெருமாள் கோவில் பூமிபூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2013
10:06

நாகர்கோவில்: கன்னியாகுமரியில், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை நடந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கன்னியாகுமரியில், பெருமாள் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம், 5.5 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது; கோவில் கட்ட, 22.5 கோடி ரூபாய் செலவில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் சன்னதிகளுடன் கோசாலை, வேதபாடசாலை, புஷ்கரணி, திருமண மண்டபம் போன்றவையும் கட்டப்படுகின்றன. இதற்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. விழாவில், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர், செயல் அலுவலர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விவேகானந்த கேந்திரா துணை தலைவர் உட்பட, பலர் கலந்து கொண்டனர். பெருமாள் கோவில் அமைய உள்ள இடம், திருப்பதிபுரம் என, பெயரிடப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், செப்., 17ல் நடப்பதை முன்னிட்டு, நேற்று மாலை யாகசாலை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 நடப்பதை முன்னிட்டு அழைப்பு விடுத்து, ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
சென்னை: ‘சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம், நீலாங்கரை பகுதிகளில் ... மேலும்
 
temple news
கோவை; ஸ்ரீ ராம வங்கியின் கோடி ராம நாம கேந்திர பாதயாத்திரை கோவை நகர வீதிகளில் வெள்ளிகிழமையன்று  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar